முகப்பு
தற்போதைய செய்திகள்

மீனவர்கள் தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டம்

தூத்துக்குடி, செப்.22: தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மீனவர்கள் தொடங்கினர். இன்று காலை சுமார் 250 விசைப்படகுகளிலும், பைபர் படகுகளிலும் சென்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், த

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:59 PM
பகிர்:

தூத்துக்குடி, செப்.22: தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மீனவர்கள் தொடங்கினர். இன்று காலை சுமார் 250 விசைப்படகுகளிலும், பைபர் படகுகளிலும் சென்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிட பேரணியாகச் சென்றனர்.

இதனால் அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, மத்திய பாதுகாப்புப் படையினரும் ஏராளமான அளவில் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.