முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரை வந்த கள்ளழகருக்குச் சென்ற ஆண்டாள் மாலை

சித்திரைத் திருவிழாவில், கள்ளழகர் இன்று காலை மதுரை  எழுந்தருளினார். அவருக்கு ஆண்டாள் சூடிக் களைந்த மாலைகள் கொண்டு செல்லும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ந்தது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:26 AM
பகிர்:

சித்திரைத் திருவிழாவில், கள்ளழகர் இன்று காலை மதுரை  எழுந்தருளினார். அவருக்கு ஆண்டாள் சூடிக் களைந்த மாலைகள் கொண்டு செல்லும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ந்தது.

மதுரை சித்திரைத் திருவிழாவில் புதன்கிழமை இன்று இரவு தல்லாகுளம் வேங்கடாசல பெருமாள் திருக்கோயிலில் கள்ளழகர் திருமஞ்சனம் கண்டருள்கிறார். அப்போது, ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, வஸ்திரம் ஆகியவை அணிவிப்பது, ஸ்ரீராமானுஜர் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாளுக்கு சூடப்பட்டுள்ள மாலை, கிளி மற்றும் வஸ்திரம் ஆகியவற்றுடன் ஸ்ரீவில்லிபுத்தூரில் வீதி உலா நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →