முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் பகுதியில் இரவு நேர பேருந்துகள் நிறுத்தம்!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ், காடுவெட்டி ஜெ.குரு ஆகியோர் கைது செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரம் பகுதியிலிருந்து முக்கிய நகரங்களுக்கும், குக்கிராமங்களுக்கும் செல்லும் பேருந்துகள்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:33 AM
பகிர்:

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ், காடுவெட்டி ஜெ.குரு ஆகியோர் கைது செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரம் பகுதியிலிருந்து முக்கிய நகரங்களுக்கும், குக்கிராமங்களுக்கும் செல்லும் பேருந்துகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை இரவு நிறுத்தப்பட்டது. மேலும் கடலூரிலிருந்து ஆயுதப்படை போலீஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.