முகப்பு
தற்போதைய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி திருவாருரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி திருவாரூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தற்போதைய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி திருவாருரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி திருவாரூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:05 PM
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி திருவாரூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கர்நாடகம் தர வேண்டிய 26 டிஎம்சி நிலுவை நீரை வழங்க வேண்டும்

தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் புதிய நடைமுறையை அமல்படுத்தக்கூடாது

காவிரி எழுச்சி நாள் பேரணி நடத்த போர்க்கால அடிப்படையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. நடத்த வேண்டும்

- என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மீட்புக் குழு சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக பேரணி நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →