தற்போதைய செய்திகள்

மனைவி கொடுத்த புகாரில் காவலர் மீது வழக்கு

கடலூர், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சஜிவ் (34). போலீஸ்காரர். இவருக்கும், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த அருணா என்ற அருணாதேவி (25) என்பவருக்கும், திருமணமாகி 7

பெ. விஜயபாஸ்கர்

மனைவியைக் கொடுமைப்படுத்தி, மானபங்கப்படுத்தியதாக போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சஜிவ் (34). போலீஸ்காரர். இவருக்கும், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த அருணா என்ற அருணாதேவி (25) என்பவருக்கும், திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், தனது கணவர், வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, தன்னைக் கொடுமைப்படுத்தி வருவதாக சஜிவ் மீது, அருணாதேவி கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீஸார், வழக்குப் பதிந்து வழக்கு தொடர்பாக மும்தாஜ்பேகம் என்பவரை கைது செய்து, சஜிவ்வை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT