தற்போதைய செய்திகள்

மதுரை அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேனும் லாரியும் மோதல்: ஓட்டுநர் பலி

மதுரையில் இருந்து ராமேஸ்வரம் பகுதிக்கு ஐயப்ப பக்தர்கள் சென்ற வேனும் லாரியும் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் பகுதியில்  நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாயின. இதில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தன

ஜெயப்பாண்டி

மதுரையில் இருந்து ராமேஸ்வரம் பகுதிக்கு ஐயப்ப பக்தர்கள் சென்ற வேனும் லாரியும் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் பகுதியில்  நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாயின. இதில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். வேன் ஓட்டுநர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். காயம் அடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், மதுரை - ராமநாதபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT