அமைச்சர்கள் பட்டியல் நாளை வெளியீடு: ஆம் ஆத்மி
காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி தில்லியில் ஆட்சி அமைக்கிறது. அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 26 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார். அமைச்சர்களாக
காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி தில்லியில் ஆட்சி அமைக்கிறது. அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 26 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார். அமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ளவர்களின் பட்டியல் நாளை அறிவிக்கப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது,
இது குறித்து ஆம் ஆத்மி கட்சி ஆலோசனை நடத்தி அமைச்சர்களின் பெயர் பட்டியலை அறிவிக்கவுள்ளது .