கங்குலி மீது அடுத்த 48 மணி நேரத்தில் நடவடிக்கை?
பாலியல் புகாரில் சிக்கியுள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், மேற்கு வங்க மனித உரிமைகழக தலைவருமான ஏகே. கங்குலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து
பாலியல் புகாரில் சிக்கியுள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், மேற்கு வங்க மனித உரிமைகழக தலைவருமான ஏகே. கங்குலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவர் மீது நடவடிககை எடுக்க மேற்கு வங் உள்துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளது. இதற்கான அறிக்கையை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. அந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படவள்ளது. மேலும அனுமதி அளித்ததும் கங்குலி மீது நடவடிக்கை எடுக்கபடும் என கூறப்படுகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் நடவக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.