இன்று மாலை நடக்கும் கேபினட் கூட்டத்தில் கெஜ்ரிவால்?
தில்லி மாநில கேபினட் அமைச்சர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு புது தில்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
தில்லி மாநில கேபினட் அமைச்சர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு புது தில்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவர்கள் இரண்டு நாள் ஓய்வெடுக்கும்படி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.