மின் கட்டணத்தை அதிரடியாக குறைக்க திட்டம்: சிஏஜி வளையத்தில் மின் விநியோக நிறுவனங்கள்
தில்லியில் செயல்பட்டு வரும் 3 மின்விநியோக நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை சிஏஜி தணிக்கை செய்யவுள்ளது. மேலும் நாளை தனது விசாரணையை துவக்கும்
தில்லியில் செயல்பட்டு வரும் 3 மின்விநியோக நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை சிஏஜி தணிக்கை செய்யவுள்ளது. மேலும் நாளை தனது விசாரணையை துவக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. மேலும் தில்லியில் விதிக்கப்படும் மின்கட்டணத்தை அதிரடியாக குறைக்கும் அறிவிப்பு ஒன்றை கெஜ்ரிவால் நாளை வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது.