மடிக்கணினி வழங்கவில்லை: பொள்ளாச்சியில் கல்லூரி மாணவர்கள் சாலைமறியல்
பொள்ளாச்சியில் மடிக்கணினி வழங்கப்படாததால் இறுதியாண்டு மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சியில் மடிக்கணினி வழங்கப்படாததால் இறுதியாண்டு மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பொள்ளாசியில் உள்ள எம்.பி.எம். கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் தங்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படாததைக் கண்டித்து பாலக்காடு சாலையில் மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு தங்களைப் புறக்கணித்தது தவறு என்று கூறி அவர்கள் பாலக்காடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.