முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகரில் கிணற்றில் விழுந்து கொத்தனார் சாவு

விருதுநகர் அருகேயுள்ள வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சி.பாலமுருகன் (24). இவர் கொத்தனார் வேலை செய்து

தற்போதைய செய்திகள்

விருதுநகரில் கிணற்றில் விழுந்து கொத்தனார் சாவு

விருதுநகர் அருகேயுள்ள வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சி.பாலமுருகன் (24). இவர் கொத்தனார் வேலை செய்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:23 AM
பகிர்:

விருதுநகரில் கொத்தனார் ஒருவர் கிணற்றில் விழுந்து இன்று உயிரிழந்தார்.

விருதுநகர் அருகேயுள்ள வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சி.பாலமுருகன் (24). இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். மது அருந்திவிட்டு போதையில் இங்குள்ள மத்தாப்பு தொழிற்சாலைக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

ஆமத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →