ஸ்ரீவிலி. அருகே இளம் பெண் தீக்குளித்து தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள இடையன்குளம், வேதக்கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி மனைவி தரணி (38). இவர் சித்தாள் வேலைக்குச் சென்று வந்துள்ளார். பெருமாள்சாமி கட்டுக் குத்தகைக்கு நிலத்தை எடு்தது விவசாயம் செய்து வருகிறார். தன்னுடன் விவசாய வேலைக்கு வர வேண்டும் என்று பெருமாள்சாமி, தரணியை வற்புறுத்தினாராம்.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவிலி. அருகே இளம் பெண் தீக்குளித்து தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள இடையன்குளம், வேதக்கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி மனைவி தரணி (38). இவர் சித்தாள் வேலைக்குச் சென்று வந்துள்ளார். பெருமாள்சாமி கட்டுக் குத்தகைக்கு நிலத்தை எடு்தது விவசாயம் செய்து வருகிறார். தன்னுடன் விவசாய வேலைக்கு வர வேண்டும் என்று பெருமாள்சாமி, தரணியை வற்புறுத்தினாராம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்பத் தகராறில் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள இடையன்குளம், வேதக்கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி மனைவி தரணி (38). இவர் சித்தாள் வேலைக்குச் சென்று வந்துள்ளார். பெருமாள்சாமி கட்டுக் குத்தகைக்கு நிலத்தை எடு்தது விவசாயம் செய்து வருகிறார். தன்னுடன் விவசாய வேலைக்கு வர வேண்டும் என்று பெருமாள்சாமி, தரணியை வற்புறுத்தினாராம். இதில் மனம் உடைந்த தரணி வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு தனக்குத்தானே மண்ணெண்னை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தரணி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள மம்சாபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.