ஆளில்லாத லெவல் கிராஸிங்கில் ரயில் மோதி 5 பேர் பலி
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே ஆள் இல்லாத லெவல் கிராஸிங்கில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே தாழகுடியில் உள்ள ஆள் இல்லாத லெவல் கிராஸிங்கில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
இந்த சரக்கு ரயில், கொச்சியில் இருந்து திருநெல்வேலிக்கு எண்ணெய் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.