முகப்பு
தற்போதைய செய்திகள்

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி முருகனை சந்திக்க தடை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகனை சந்திக்க உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகனை சந்திக்க உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனிடம் இருந்து செல்பேசி மற்றும் சிம்கார்டுகள் உள்ளிட்டவை கடந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, முருகன் மீது சிறைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, முருகனும், அவரது மனைவி நளினியும் 15 நாட்களுக்கு ஒரு முறை சந்திக்கவும், மற்ற உறவினர்கள் முருகனை சந்தித்துப் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →