முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவிலி. ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில் வெண்கல குத்துவிளக்கு

திருப்பூர், அமர்ஜோதி டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குநர் கல்பச்சா பிரேம்சந்தர், ரூ.1.50 லட்சம் மதிப்பிலான வெண்கல குத்துவிளக்கை கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரனிடம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:00 AM
பகிர்:

ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான குத்துவிளக்கு  உபயமாக வழங்கப்பட்டது.

திருப்பூர், அமர்ஜோதி டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குநர் கல்பச்சா பிரேம்சந்தர், ரூ.1.50 லட்சம் மதிப்பிலான வெண்கல குத்துவிளக்கை கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரனிடம் வழங்கினார். ஏற்கனவே இவர்கள் வடபத்ரசயனர் திருக்கோயிலில் தங்கத்திலான கொடி மரம் அமைத்துக் கொடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

புதிய குத்துவிளக்கை கோயில் ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன் சிறப்பு பூஜைகள் செய்து பிரதிஷ்டை செய்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →