முகப்பு
தற்போதைய செய்திகள்

கண்மாயில் தடுப்புச் சுவர் கட்டும் பணி: ஸ்ரீவிலி. ஒன்றியக் குழுத் தலைவர் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், அச்சங்குளம் ஊராட்சிக்குட்பட்ட புனல்குளம் கண்மாயில் ஊரக கட்டமைப்பு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப் பணியை ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:09 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் கண்மாயில் நடைபெற்று வரும் தடுப்புச் சுவர் கட்டும் பணியை ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், அச்சங்குளம் ஊராட்சிக்குட்பட்ட புனல்குளம் கண்மாயில் ஊரக கட்டமைப்பு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப் பணியை ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உடன் ஊராட்சி ஒன்றிய ஆணையர் வெள்ளைச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், ஒன்றியக் குழு துணைத் தலைவர் முத்தாலம்மாள், கவுன்சிலர்கள் மீனா, ராஜகோபால், மயில்ராவணன், சித்திரவேல், மாரிமுத்து உள்ளிட்ட பலர் சென்றிருந்தனர்

முழு கட்டுரையைப் படிக்க →