பண்ருட்டி அருகே வாகனம் கவிழ்ந்து 7 மாணவர்கள் உட்பட 8 பேர் காயம்
பண்ருட்டி அருகே உள்ளது பண்டரகோட்டையைச் சேர்ந்தவர் நடராஜ்.இவர் தன் மகன்கள் 3 பேர் உட்பட 8 பேருடன் டாட்டா ஏஜ் வாகனத்தில் பண்டரகோட்டையிலிருந்து மணபுத்தூர் செல்லும் வழியில் சாலையில் செல்லும் போது வண்டி டிரைவரின் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனால் வண்டியில்
பண்ருட்டி அருகே உள்ளது பண்டரகோட்டையைச் சேர்ந்தவர் நடராஜ்.இவர் தன் மகன்கள் 3 பேர் உட்பட 7 பேருடன் டாட்டா ஏஜ் வாகனத்தில் பண்டரகோட்டையிலிருந்து மணபுத்தூர் செல்லும் வழியில் சாலையில் செல்லும் போது வண்டி டிரைவரின் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனால் வண்டியில் பயணம் செய்த 8 பேரும் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் அவர்களை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர்.