கோவையில் பெட்ரோல் குண்டுகள் கண்டுபிடிப்பு
கோவை ஆத்துப்பாலம் பகுதியில், ஆசாத்நகர் என்ற இடத்தில் ஒரு தனியார் குடோனில் இருந்து
கோவை ஆத்துப்பாலம் பகுதியில், ஆசாத்நகர் என்ற இடத்தில் ஒரு தனியார் குடோனில் இருந்து 14 பெட்ரோல் குண்டுகள் இன்று காலை போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.