தூத்துக்குடியில் ராமதாஸுக்கு எதிர்ப்பு: 50 பேர் கைது
தூத்துக்குடியில் பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்தும் அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவையின் கூட்டம் நடக்கவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்துக்கு
தூத்துக்குடியில் பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்தும் அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவையின் கூட்டம் நடக்கவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. தலித் அமைப்பினர், கட்சியினர் ஆகியோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.