முகப்பு
தற்போதைய செய்திகள்

தருமபுரி சென்ற பூவை.ஜெகன்மூர்த்தி கைது

தருமபுரியை நோக்கிச் சென்ற புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி, வேலூர்- பள்ளிகொண்டா நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே கைது செய்யப்பட்டார். மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் அவரைக் கைது செய்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:39 PM
பகிர்:

தருமபுரியை நோக்கிச் சென்ற புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி, வேலூர்- பள்ளிகொண்டா நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே கைது செய்யப்பட்டார். மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் அவரைக் கைது செய்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →