தற்போதைய செய்திகள்

அயனாவரம் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

சென்னை அயனாவரம் மருத்துவமனையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி. பச்சைமால் ஆய்வு செய்தார்.

தினமணி

சென்னை அயனாவரம் மருத்துவமனையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி. பச்சைமால் ஆய்வு செய்தார்.

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் செயல்படும் சென்னை, அயனாவரம் மருத்துவமனைக்கு செவ்வாய் கிழமை காலை வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி. பச்சைமால்,  மருத்துவமனையை ஆய்வு செய்தார்.  அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினையும் அவர் ஆய்வு செய்தார்.

பிறகு நோயாளிகளை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாஜக எம்பி மனோஜ் திவாரி கன்வாா் யாத்திரை

வங்கதேசத்தில் வேகமெடுக்கும் டெங்கு பரவல்! பலி எண்ணிக்கை 83 ஆக அதிகரிப்பு!

டெவான் கான்வே, டேரில் மிட்செல் அரைசதம்; 2-வது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே தடுமாற்றம்!

ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

SCROLL FOR NEXT