முகப்பு
தற்போதைய செய்திகள்

பெங்களூர்-நாகூர் ரயில் காரைக்கால் வரை நீட்டிப்பு

பெங்களூர் - நாகூர் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவை இன்று முதல் காரைக்கால் வரை நீட்டிக்கப் படுகிறது. இதற்கான அறிவிப்பு, கடந்த நிதிநிலை அறிக்கையில் வெளியாகியிருந்தது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:52 PM
பகிர்:

பெங்களூர் - நாகூர் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவை இன்று முதல் காரைக்கால் வரை நீட்டிக்கப் படுகிறது. இதற்கான அறிவிப்பு, கடந்த நிதிநிலை அறிக்கையில் வெளியாகியிருந்தது. அதன்படி, இன்று இரவு 10 மணிக்கு நாகூருக்கு வரும் ரயில், காரைக்காலுக்கு புறப்பட்டுச் செல்லும். இதற்கான எளிய விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →