முகப்பு
தற்போதைய செய்திகள்

பயணிகள் கூட்டத்தில் லாரி மோதி பெண் பலி

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பயணிகள் கூட்டத்தில் லாரி மோதி பெண் ஒருவர் பலியானார்.

தற்போதைய செய்திகள்

பயணிகள் கூட்டத்தில் லாரி மோதி பெண் பலி

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பயணிகள் கூட்டத்தில் லாரி மோதி பெண் ஒருவர் பலியானார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:09 PM
பகிர்:

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பயணிகள் கூட்டத்தில் லாரி மோதி பெண் ஒருவர் பலியானார்.

எடப்பாடி அருகே பஸ்ஸுக்காக பயணிகள் 11 பேர் காத்திருந்தனர். அப்போது வேகமாக வந்த  டிப்பர் லாரி ஒன்று பயணிகள் கூட்டத்தில் புகுந்ததில் பெண் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சேலம் மற்றும் எடப்பாடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →