முகப்பு
தற்போதைய செய்திகள்

முக்கூடலில் நாளைவிவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் முக்கூடலில்  நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஆதிசிவம் திருமண மண்டபத்தில் வைத்து சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரோஹ்னிராம்தாஸ் தலைமையில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:09 PM
பகிர்:

முக்கூடலில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் முக்கூடலில்  நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஆதிசிவம் திருமண மண்டபத்தில் வைத்து சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரோஹ்னிராம்தாஸ் தலைமையில் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →