தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவர்கள் மீது கார் மோதியதில் 6ஆம் வகுப்பு மாணவன் உட்பட 2 பேர் பலி

நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற கார் ஒன்று நாங்குனேரி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாடை இழந்து கார்  பள்ளி மாணவர்கள் மீது மோதி,பின் அருகில் இருந்த மின் கம்பத்தின்

டேவிட் பிரபாகர்

நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற கார் ஒன்று நாங்குனேரி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாடை இழந்து  பள்ளி மாணவர்கள் மீது மோதி,பின் அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் நாங்குனேரியைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு படித்து வந்த கந்தையா மகன் சுரேஷ்கண்ணன் மற்றும் கார் டிரைவர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய மேஜைப் பந்து போட்டி: கொங்கு கல்வி நிலையம் மாணவிக்கு தங்கப் பதக்கம்!

தீயசக்தி, தூய சக்தியைப் பற்றிக் கவலை இல்லை; எங்களிடமே மக்கள் சக்தி: எஸ். ரகுபதி!

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவா் கைது

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT