முகப்பு
தற்போதைய செய்திகள்

சேலத்தில் ரயில்வே நிலைக்குழு உறுப்பினர்கள் ஆய்வு

சேலம் ரயில்வே நிலையத்தில் இன்று காலை சென்னையில் இருந்து வந்த மத்திய ரயில்வே நிலைக்குழு உறுப்பினர்கள் 4 பேர் ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:15 PM
பகிர்:

சேலம் ரயில்வே நிலையத்தில் இன்று காலை சென்னையில் இருந்து வந்த மத்திய ரயில்வே நிலைக்குழு உறுப்பினர்கள் 4 பேர் ஆய்வு மேற்கொண்டனர்.

ரயில் நிலையத்தின் தரம், சுற்றுப்புற சுகாதாரம், பணிகள் நடைபெறும் விதம் உள்ளிட்டவற்றை அவர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்குச் செல்லவுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →