கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 2 தொழிலாளர்கள் பலி
தூத்துக்குடி கதிர்வேல்நகர் பகுதியில் இன்று காலை ஒரு வீட்டில் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, விஷவாயு தாக்க
தூத்துக்குடி கதிர்வேல்நகர் பகுதியில் இன்று காலை ஒரு வீட்டில் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.