பொள்ளாச்சியில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்: 11 பேர் கைது
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரியும், போர்க்குற்றவாளி ராஜபட்
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரியும், போர்க்குற்றவாளி ராஜபட்சவுக்கு தண்டனை வழங்கக் கோரியும் பொள்ளாச்சியில் வழக்குரைஞர்கள் பேரவை சார்பில் பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வழக்குரைஞர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடத்திய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.