முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் இன்று காலை வகுப்புப் புறக்கணிப்பு செய்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:47 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் இன்று காலை வகுப்புப் புறக்கணிப்பு செய்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாகவும், இலங்கைப் போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு சுதந்திர விசாரணை கோரியும் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுபோல், சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.