தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் உள்பட 150 பேர் கைது
டெசோ அமைப்பு அழைப்பு விடுத்திருந்த பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட முயன்ற முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உள்பட 150 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
டெசோ அமைப்பு அழைப்பு விடுத்திருந்த பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட முயன்ற முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உள்பட 150 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் இன்று சுமார் 150 பேருடன் வந்த முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர், கீதா ஜீவன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.