முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழக இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

இலங்கை அதிபர் ராஜபட்சே மீது பன்னாட்டு புலன் விசாரணை தமிழீழ விடுதலைக்கு கருத்து வாக்கெடுப்பு கோரி சிதம்பரம் காந்திசிலை அருகே அண்ணாமலைப்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:52 AM
பகிர்:

இலங்கை அதிபர் ராஜபட்சே மீது பன்னாட்டு புலன் விசாரணை தமிழீழ விடுதலைக்கு கருத்து வாக்கெடுப்பு கோரி சிதம்பரம் காந்திசிலை அருகே அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழக இளைஞர் முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச்செயலாளர் ஆ.குபேரன் தலைமை வகித்தார். முன்னாள் பொதுச்செயலாளர் நா.வைகறை கண்டன உரையாற்றினார். நிர்வாகிகள் சுப்பிரமணியசிவா, சுகன்சதீஷ், மணிமாறன், பாலு, ரமேஷ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →