முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே ஈழத் தமிழ் அகதிகள் உண்ணாவிரதம்

சிதம்பரம் அருகே உள்ள காட்டு மன்னார் கோவில் இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களில் 73 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த 242 பேர் இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கினர். இலங்கை

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:53 AM
பகிர்:

சிதம்பரம் அருகே உள்ள காட்டு மன்னார் கோவில் இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களில் 73 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த 242 பேர் இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கினர். இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், அமெரிக்க தீர்மானத்தின் திருத்தம் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.