முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: வைகோ உட்பட 200 பேர் கைது

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தலைமையிலான மதிமுகவினர் சுமார் 200 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:57 AM
பகிர்:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தலைமையிலான மதிமுகவினர் சுமார் 200 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

இரு தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறிய நச்சுப் புகையால் பலர் பாதிக்கப்பட்டனர் என்று கூறி, அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று வலியுறுத்தி மதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.