சேலத்தில் தேமுதிகவினர் சாலை மறியல் : 50க்கும் மேற்பட்டோர் கைது
சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தற்போதைய செய்திகள்சேலத்தில் தேமுதிகவினர் சாலை மறியல் : 50க்கும் மேற்பட்டோர் கைது
சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாதலை மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தேமுதிக உறுப்பினர்கள் 6 பேரை சட்டப்பேரவையில் இருந்து நீக்கம் செய்ததைக் கண்டித்து இன்று தேமுதிகவினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சேலம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே இன்று காலை திரண்ட தேமுதிகவினர், சாலை மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு விரைந்து வந்த மாநகர துணை ஆணையர் பாபு தலைமையிலான காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இதேப் போல மாவட்டத்தின் பல இடங்களிலும் மறியல் நடந்து வருகிறது.