முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட 25 பேர் கைது

பாமக நிறுவுனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சிதம்பரம் மேல சந்நிதியில் சாலைமறியலில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். சிதம்பரம் பாமக மாவட்ட செயலாளர் வேணு புவனேஸ்வரன் தலைமையில் சாலைமறியலில் இவர்கள் ஈடுபட்டனர். இவர்களை சிதம்பரம் நகர போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:33 AM
பகிர்:

பாமக நிறுவுனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சிதம்பரம் மேல சந்நிதியில் சாலைமறியலில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். சிதம்பரம் பாமக மாவட்ட செயலாளர் வேணு புவனேஸ்வரன் தலைமையில் சாலைமறியலில் இவர்கள் ஈடுபட்டனர். இவர்களை சிதம்பரம் நகர போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.