சிதம்பரத்தில் பாமக மாநில துணைத்தலைவர் கைது!
சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன் உள்ளிட்ட 5 பேரை நகர போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன் உள்ளிட்ட 5 பேரை நகர போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து சிதம்பரத்தில் மறியலில் ஈடுபட முயன்ற பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத் தலைவரும், முன்னாள் நகரமன்றத் தலைவருமான வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன் உள்ளிட்ட 5 பேரை நகர போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.