காங்கிரஸ் கட்சி நீர்மோர் பந்தல் தீவைத்து எரிப்பு!
சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நீர்மோர் பந்தலை தொழிதபரும், காங்கிரஸ் பிரமுகருமான கே.ஐ.மணிரத்தினம் அண்மையில் திறந்து வைத்தார். மேற்கொண்ட நீர் மோர் பந்தலை நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு மர்மநபர்கள் தீவைத்து கொளுத்தியதில் எரிந்து
சிதம்பரம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர்மோர் பந்தல் மர்மநபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது.
சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நீர்மோர் பந்தலை தொழிதபரும், காங்கிரஸ் பிரமுகருமான கே.ஐ.மணிரத்தினம் அண்மையில் திறந்து வைத்தார். மேற்கொண்ட நீர் மோர் பந்தலை நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு மர்மநபர்கள் தீவைத்து கொளுத்தியதில் எரிந்து சேதமுற்றது. இதுகுறித்து சேவாதள அமைப்பாளர் நடராஜன் கிள்ளை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.