முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை மாவட்ட அணைகளின் நீர் மட்ட நிலவரம்

திருநெல்வேலி  மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீர் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்வதால், அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:37 PM
பகிர்:

திருநெல்வேலி  மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீர் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்வதால், அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

நெல்லை மாவட்ட அணைகளில் நவ.5 அன்றைய நீர் மட்ட நிலவரம்:

பாபநாசம் 82.00 அடி

சேர்வலாறு 95.54 அடி

மணிமுத்தாறு 59.80 அடி

கடனாநதி 49.50 அடி

ராமநதி 51.00 அடி

வடக்குபச்சையாறு 7.00 அடி

நம்பியாறு 9.18 அடி

கொடுமுடியாறு 7.50 அடி

அடவிநயினார் 91.75 அடி

கருப்பாநதி 40.45 அடி

பேச்சிப்பாறை 21.95 அடி

பெருஞ்சாணி 59.25 அடி

பதிவான மழை :

பாபநாசம் அணை 87 மி.மீ

பாபநாசம் கீழ் அணை 35 மி.மீ

சேர்வலாறு அணை 54 மி.மீ

மணிமுத்தாறு அணை 20.2 மி.மீ

கடனாநதி அணை 5.6 மி.மீ

ராமநதி அணை 2 மி.மீ

கருப்பாநதி 14.5 மி.மீ

குண்டாறு 7.2 மி.மீ

அடவிநயினார் 4 மி.மீ

நம்பியாறு 25 மி.மீ

வடக்குபச்சையாறு 3.6 மி.மீ

முழு கட்டுரையைப் படிக்க →