முகப்பு
தற்போதைய செய்திகள்

தண்ணீர் லாரி மோதி சித்த மருத்துவர் சாவு

ஆம்பூர் அருகே உமர்ஆபாத் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன் மகள் சுவாதி (23) .  இவர் சித்த மருத்துவர்.  சம்பவத்தன்று தன்னுடைய ஸ்கூட்டரில் ஆம்பூர் நோக்கி சென்றார்.  சின்னவரிக்கம்

Updated On : 10 நவம்பர், 2013 at 5:43 PM
பகிர்:

ஆம்பூர் அருகே தண்ணீர் லாரி மோதிய விபத்தில் சித்த மருத்துவர் சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

ஆம்பூர் அருகே உமர்ஆபாத் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன் மகள் சுவாதி (23) .  இவர் சித்த மருத்துவர்.  சம்பவத்தன்று தன்னுடைய ஸ்கூட்டரில் ஆம்பூர் நோக்கி சென்றார்.  சின்னவரிக்கம் கிராமத்தருகே வந்தபோது பின்னால் வந்த தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  உமர்ஆபாத் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.