முகப்பு
தற்போதைய செய்திகள்

ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும்: ஸ்டாலின்

ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடையும்.திமுக வெற்றி பெறும். தொடர்ந்து அடக்குமுறையை கட்டவிழ்த்தும், தேர்தல் விதிமுறைகளை மீறியும் அதிமுக செயல்படுகிறது. இந்திய

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:57 PM
பகிர்:

ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது:-

ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடையும்.திமுக வெற்றி பெறும். தொடர்ந்து அடக்குமுறையை கட்டவிழ்த்தும், தேர்தல் விதிமுறைகளை மீறியும் அதிமுக செயல்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் ஆணையமும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் நீதிமன்றம் நாடுவோம் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.