முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கை பயணியிடம் இருந்து 400 கிராம் தங்கம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் இலங்கை பயணியிடம் இருந்து 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:59 PM
பகிர்:

மதுரை விமான நிலையத்தில் இலங்கை பயணியிடம் இருந்து 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர் தங்கத்தை உரிய ஆவணங்கள் இன்றி கடத்தி வந்ததாகவும், அதில் 2 தங்க பிஸ்கட்களாக இருந்ததாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.