திருவரங்குளம் ஸ்ரீ அரங்குளநாதர் பெரியநாயகிஅம்பாள் கோயிலில் சனி பிரதோஷ விழா
புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில சனி பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு 18 வகையான அபிஷேகம் செய்து
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:32 AM
புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில சனி பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு 18 வகையான அபிஷேகம் செய்து அதன் பிறகு தேவாரங்கள் பாட சாமி உள்வீதி உலா,வந்தது மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. பக்ககோடிகள் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டர்