தற்போதைய செய்திகள்

ராமதாஸ் மீது அவதூறு வழக்கு பதிவு: நேரில் ஆஜராக உத்தரவு

11.5.13ல் திருச்சி சிறையில் இருந்து ராமதாஸ் வெளி வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ராமதாஸ் முதல்வர் மீது அவதூறாக செய்திகளைப் பரப்பினார்

சா. ஜெயப்பிரகாஷ்

பாமக தலைவர் ராமதாஸ் மீது திருச்சியில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

11.5.13ல் திருச்சி சிறையில் இருந்து ராமதாஸ் வெளி வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ராமதாஸ் முதல்வர் மீது அவதூறாக செய்திகளைப் பரப்பினார் என்று, திருச்சி அரசு வழக்குரைஞர் அசோகன் செவ்வாய்க்கிழமை இன்று முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கினை  ஏற்றுக் கொண்ட நீதிபதி வேல்முருகன், வரும் நவ. 4ம் தேதி ராமதாஸ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT