முகப்பு
தற்போதைய செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் ஆர்ப்பாட்டம்: இ.கம்யு. 1000 பேர் கைது

விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கக் கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் 600 பெண்கள் உள்பட கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த சுமார் ஆயிரம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கக் கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் 600 பெண்கள் உள்பட கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமையில் திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →