முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆம்பூரில் வேன் மோதி பள்ளி மாணவி காயம்

ஆம்பூரில் ஷூ தொழிற்சாலைக்கு சொந்தமான வேன் ஒன்று மோதி பள்ளி மாணவி காயம் அடைந்தார்.

Updated On : 22 அக்டோபர், 2013 at 12:59 PM
பகிர்:

ஆம்பூரில் ஷூ தொழிற்சாலைக்கு சொந்தமான வேன் ஒன்று மோதி பள்ளி மாணவி காயம் அடைந்தார்.

இன்று காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவி மீது, சாலையில் வந்து கொண்டிருந்த வேன் மோதியது. இதில் காயமடைந்த மாணவி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தை ஏற்படுத்திய வேனை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.