ஆம்பூர் அருகே அரசு பஸ் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: 2 பேர் பலி
ஆம்பூர் அருகே வடபுதுபட்டு கிராமத்தில் அரசு பஸ் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.இதில் 2 பேர் உயிரிழந்தனர்.20 பேர் காயம் அடைந்தனர். மீட்பு பணிக்கு போலீஸார் வராததால் ஆத்திரமடைந்த
ஆம்பூர் அருகே வடபுதுபட்டு கிராமத்தில் அரசு பஸ் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.இதில் 2 பேர் உயிரிழந்தனர்.20 பேர் காயம் அடைந்தனர். மீட்பு பணிக்கு போலீஸார் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.