தற்போதைய செய்திகள்

கேரளத்துக்கு மணல் கடத்த முயன்ற லாரி பறிமுதல்

களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மேரி ஜெமிதா தலைமையில் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு களியக்காவிளை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது

சி. சுரேஷ்குமார்

களியக்காவிளை அருகே கேரளத்துக்கு மணல் கடத்திச் செல்ல முயன்ற லாரியை போலீஸôர் பறிமுதல் செய்தனர்.

களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மேரி ஜெமிதா தலைமையில் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு களியக்காவிளை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்த முயன்றனர். லாரியை நிறுத்தாமல் போலீஸார் மீது மோதுவது போல வந்து சிறிது தொலைவில் நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பியோடிவிட்டார்.போலீஸார் லாரியை சோதனையிட்டபோது அதில் ஆற்று மணல் பதுக்கி வைத்திருந்ததும், மணலை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து மணல் லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT