ஆம்பூர் அருகே தலையில்லாத ஆண் சடலம்: போலீஸார் விசாரணை
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சான்றோர்குப்பத்தில் ரயில் பாதை அருகே தலை இல்லாத நிலையில் ஆண் சடலம் ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. சடலத்தைக் கைப்பற்றிய ரயில்வே போலீஸார், இது கொலையா அல்லது தற்கொலையா என்று விசாரணை நடத்திவருகின்றனர்.