ஓய்வு பெற்ற பொதுப்பணிதுறை ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு
திருத்துறைப்பூண்டி மேலமருதூர் கிராமத்தில் வசிப்பவர் வெள்ளைச்சாமி.பொதுப்பணித்துறையில் ஓய்வு பெற்ற ஊழியரான இவர் தனது குடும்பத்துடன் உறவினர் இல்ல திருமந்த்திற்கு சென்றார். இந்நிலையில்
திருத்துறைப்பூண்டி மேலமருதூர் கிராமத்தில் வசிப்பவர் வெள்ளைச்சாமி.பொதுப்பணித்துறையில் ஓய்வு பெற்ற ஊழியரான இவர் தனது குடும்பத்துடன் உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்றார். இந்நிலையில் இன்று வீடு திரும்பியபோது,வீட்டில் கதவை உடைத்து மர்ம நபர்கள் புகுந்து 60 பவுன் நகை திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து தகவறிந்த திருத்துறைபூண்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.